Breaking News
Home / Uncategorized

Uncategorized

வேலூர் தொகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி.இளைஞர் வேட்பாளர் நரேஷ்குமார் அவர்களின் வேட்புமனுவை ஏற்றது தேர்தல் ஆணையம். களத்தில் அதிமுக. திமுக. தஇக. நாதக

#வேலூர் #தொகுதியில் #தமிழ்நாடு #இளைஞர் #கட்சி.#இளைஞர் #வேட்பாளர் #நரேஷ்குமார் அவர்களின் #வேட்புமனுவை #ஏற்றது #தேர்தல் #ஆணையம். களத்தில் #அதிமுக #திமுக #தஇக #நாதக Share on: WhatsApp

Read More »

கையெழுத்து விலைமதிப்பற்றது விலை பேசாதீர்.கரூர் நகரை பேசவைத்த வட்டாட்சியர்.

  கரூர் மண்டல துணை வட்டாட்சியர். மரம் வளர்த்தால் ஒரே நாளில் பட்டா கையெழுத்து விலை மதிப்பற்றது விலைபேசாதீர்  என அனைவரையும் பேச வைக்கின்றார். வாழ்த்துக்கள். Tik Tv 24 News Share on: WhatsApp

Read More »

கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை. 17.11.18 கஜா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணிக்காக குறைந்த விலையில் ஜெனரேட்டர்கள் தேவைப்படுகின்றன யாரேனும் ஜெனரேட்டர்கள் குறைந்த விலையில் கொடுத்து உதவ தயாராக இருப்பேன் கீழ்கண்ட இந்த எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கவும் நன்றி. 88832 43118. மனோஜ்குமார். குடிநீர் வினியோகம் மற்றும் சாலையில் இடையூறாக இருக்கும் மரங்களை வெட்டுவதற்கான மோட்டார்களை இயக்குவதற்கு இந்த ஜெனரேட்டர் தேவைப்படுகிறது. Share on: WhatsApp

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி கேரள மாநிலத்தில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு சென்று உணவு,தண்ணீர் மற்றும் போர்வைகள் வழங்கியது.

கேரளா.ஆகஸ்ட் 15 இன்று தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக கேரள மாநிலத்தில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு சென்று உணவு,தண்ணீர் மற்றும் போர்வைகள் வழங்கியது. தொடர்ச்சியாக மீண்டும் பல குழுக்களாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டது.இதனை சென்னையில் மாநில ஒருங்கிணைப்பாளர் குழு அறிவித்தது. Share on: WhatsApp

Read More »