Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது

5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது 👆 *5 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா கைது : “IPC 328ன் படி போதைப்பொருள் விற்பது குற்றம்”. டாஸ்மாக் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்கும் அரசையும் அதற்கு உடந்தையாக உள்ள நீதிமன்றத்தையும் கண்டித்து, இன்று முதல் (8.7.2019) காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்க இருந்தார் *நந்தினியின் தங்கை நிரஞ்சனா.* மதியம் 1.30 மணிக்கு மதுரை சட்டக்கல்லூரி முன்பு …

Read More »

அரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.

*உத்தரப்பிரதேச மாநிலம்: லக்னோவில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆக்ரா அருகே 15 அடி கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச …

Read More »

பொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்கமறுத்ததால், கண்ணந்தங்குடி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

28.06.19 பொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்க #மறுத்ததால், #கண்ணந்தங்குடி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மறுகூட்டம் நடைபெறும் தேதியை #அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள்…! Share on: WhatsApp

Read More »

நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது

👆 *நந்தினி மற்றும் அப்பா ஆனந்தன் இருவரையும் ஜாமீனில் விட மறுத்தது திருப்பத்தூர் நீதிமன்றம்..* நந்தினி, ஆனந்தன் இருவருக்கும் ஜாமீன் கேட்டு இன்று திருப்பத்தூர் நீதிமன்றமன்றத்தில் விண்ணப்பித்தோம்.. அவர்களை ஜாமீனில் விட வேண்டுமானால் அவர்கள் இனிமேல் IPC 328 படி போதை பொருள் விற்பது குற்றமில்லையா? மது உணவுப்பொருளா போதை பொருளா ? மருந்து பொருளா ? போன்ற எந்த கேள்விகளையும் இனிமேல் நீதிமன்றத்தில் கேட்க மாட்டார்கள்  என எழுத்து …

Read More »

கிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து கொண்டனர் இதனைப் பார்த்த ஊர் பொது மக்கள் பொதுமக்கள் இளைஞர்கள் தங்களுடன் பயணிப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மற்றும் புதிய பல செய்திகள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவே அந்தந்த கிராமங்களில் உள்ள பிரச்சினைகள் வரவு செலவு கணக்குகள் பல இடங்களில் முறைப்படி நடைபெற்றதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். இன்று  கிராமசபையில் …

Read More »

#அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 5 நாட்களாக பட்டப்பகலில் எரியும் தெருவிளக்கு. கண்டுகொள்ளாத அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம்.

அரவாக்குறிச்சி.27.வெள்ளி.06.19 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 5 நாட்களாக பட்டப்பகலில் எரியும் தெருவிளக்கு கண்டுகொள்ளாத அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம். இவை மென்மேலும் தொடருமேயானால் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு #மின் #கட்டண #வகையில் #செலவினங்களும் #அதிகரிக்கும் பகலில் தெரு விளக்கு எரிவதால் விளக்குகள் பழுதாகி மீண்டும் அந்த இடத்தில் இரவு நேரத்திலும் விளக்கு எரியவில்லை ஏற்படும் நிலை உருவாகும் எனவே அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கு மாற்று ஏற்பாடு செய்து …

Read More »

NKBB Technologies – Software Company at Karur

NKBB Successfully completed 5 years at Karur location as leading software company. Technical Business Head Mr. Bala saying, going to start new branch at Bangalore in this month. NKBB looking franchisee across Tamilnadu, interested people can contact directly. Additionally, NKBB started online shopping site called www.karurkart.in. History: Headquartered in Karur, …

Read More »

காவல் நிலையத்தின் சார்பாக கஜா புயல் நிவாரணத்திற்கு நிவாரண பொருட்கள்

போரூர் சென்னை. சென்னை. அம்பத்தூர் காவல் மாவட்டம்போரூர் காவல் நிலையத்தின் சார்பாக T  15 SRMC ,காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் முயற்சியில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டது.  காவல் துறை நண்பர்கள் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் இயற்கையால் ஏற்படும் இறப்பிற்கும் பாதுகாவலர்களாக தோளோடு தோள் நிற்கும் உறவுகள். இதுபோல் பல இடங்களில் பல காவலர்கள் உதவி செய்த வண்ணம் உள்ளார்கள் இந்த தருணத்தில் …

Read More »

கஜா புயலில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையை மீட்டெடுக்க இணைந்த கைகள்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையை மீட்டெடுக்க இணைந்த கைகள் மாரல் பவுண்டேஷன், பசுமை தேசம், ஈரோடு சிறகுகள், தமிழ்நாடு இளைஞர் கட்சி, NKBB டெக்னாலஜிஸ், டிக் டிவி, மற்றும் Dr.APJ அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன். “நமக்கு உணவளித்த உழவனுக்கு நாம் ஒருநாள் உணவளிப்போம்”. மற்றும் 500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல். “ஒன்றிணைவோம் உறவுகளை மீட்டெடுப்போம்”. நாள்:02.டிசம்பர் 2018 ஞாயிற்றுக்கிழமை. Share on: WhatsApp

Read More »