Breaking News
Home / அரசியல்

அரசியல்

NKBB Technologies – Software Company at Karur

NKBB Successfully completed 5 years at Karur location as leading software company. Technical Business Head Mr. Bala saying, going to start new branch at Bangalore in this month. NKBB looking franchisee across Tamilnadu, interested people can contact directly. Additionally, NKBB started online shopping site called www.karurkart.in. History: Headquartered in Karur, …

Read More »

கஜா புயலில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையை மீட்டெடுக்க இணைந்த கைகள்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையை மீட்டெடுக்க இணைந்த கைகள் மாரல் பவுண்டேஷன், பசுமை தேசம், ஈரோடு சிறகுகள், தமிழ்நாடு இளைஞர் கட்சி, NKBB டெக்னாலஜிஸ், டிக் டிவி, மற்றும் Dr.APJ அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன். “நமக்கு உணவளித்த உழவனுக்கு நாம் ஒருநாள் உணவளிப்போம்”. மற்றும் 500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல். “ஒன்றிணைவோம் உறவுகளை மீட்டெடுப்போம்”. நாள்:02.டிசம்பர் 2018 ஞாயிற்றுக்கிழமை. Share on: WhatsApp

Read More »

வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி

உடுமலை.14.10.2018 பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு மக்களுக்கான சேவையை முதன்மையாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் இன்று 14.10.18 ஞாயிற்றுக்கிழமை உடுமலையிலிருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் வழியில் ஒவ்வெரு வருடமும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்களை அனுமதிக்கும் மலைப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நேற்றுடன் பக்தர்கள் அனுமதி முடிவடைந்ததை தொடர்ந்து வனவிலங்குகள் நடமாடும் பகுதியாக அந்தபகுதி உள்ள காரணத்தால் வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் …

Read More »

சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை.10 செப்டம்பர்.2018 மதுரவாயல் தொகுதியில் 148 வது வட்டத்தில் உள்ள கோவர்த்தன நகர் பகுதியில் உள்ள 4,5 மற்றும் 8 ஆகிய தெருக்களுக்கு பல வருடங்களாக மழை நீர் வடிகால் வசதி செய்து தரப்படாமல் உள்ளது, இது சம்பந்தமாக பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, எனவே தமிழ்நாடு இளைஞர்கட்சி மற்றும் பொதுமக்கள் இணைந்து, சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்… அனைத்து பத்திரிகை …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி உறுதிமொழி

  சென்னை.ஜூலை 27.2018 கனவு காணுங்கள் என்று கூறி இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டிய Dr. APJ அப்துல்கலாம் அவர்களின் வல்லரசு இந்தியா என்ற கனவை நினைவாக்க அவரின் நினைவு தினமான இன்று இளைஞர்கள் நாம் உறுதிமொழி ஏற்போம். வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில்.. இனி ஒரு விதி செய்வோம்.! என்று கலாம் அய்யா அவர்கள் நினைவு தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொன்டனர். Share on: WhatsApp

Read More »

காது கேளாத சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தயை கண்டித்து நடந்த அமைதி பேரணி….

சென்னை.21.07.18 ஞாயிறு காது கேளாத சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தயை கண்டித்து இன்று அமைதி பேரணி நடைபெற்றது.இதில் காது கேளாத மகளிர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இந்த பேரணியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி இளைஞர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.   Share on: WhatsApp

Read More »

ஜல்லி கட்டு இளைஞர்கள் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி

ஜல்லி கட்டு இளைஞர்கள் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி சமுதாய விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் 08/07/18 மாலை சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் நூலகம் அருகில் நடத்துவத்துவதாக அறிவித்துள்ளது Share on: WhatsApp

Read More »