Breaking News
Home / கல்வி

கல்வி

NKBB Technologies – Software Company at Karur

NKBB Successfully completed 5 years at Karur location as leading software company. Technical Business Head Mr. Bala saying, going to start new branch at Bangalore in this month. NKBB looking franchisee across Tamilnadu, interested people can contact directly. Additionally, NKBB started online shopping site called www.karurkart.in. History: Headquartered in Karur, …

Read More »

நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா

கரூர். இனிய நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா 21/10/2018 அன்று கரூர் மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கறிஞர் கே.சஹிலா பேகம் தலைமையில் சக்சஸ் சந்ரு வாசகர் வட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் கவிஞர் பா.தென்றல் இனிய நந்தவனம் வளர்ச்சிபற்றி சிறப்புரையாற்றினார் கரூர் மாவட்ட எழுத்தளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . வாசகர்களுடன் சமகால இலக்கியம் , …

Read More »

மாணவிகளுக்கு  தன் சுத்தம் (Personal Hygienic)  விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி

ஒசூர்.22.சனி செப்டம்பர்.2018   ஓசூர் *வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை* யின் இன்றை நிகழ்வாக *பரிமளம் மெட்ரிக் பள்ளியில்  (அரசு மருத்துவமனை அருகில்) 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு  தன் சுத்தம் (Personal Hygienic)  விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி வகுப்பு இன்று 22.09.2018 சனிக்கிழமை மதியம் நடைபெற்றது. அறக்கட்டளையின் சிறப்பு பயிற்சியாளர் திருமதி ஜோதி அவர்கள் மாணவிகளுக்கு பயிற்சியளித்தார்.நிகழ்சியை  வித் யூ கல்வி …

Read More »

பள்ளி மாணவ, மாணவர்களுக்கு பாராட்டு விழா தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசுகளை பெற்றனர்

திருச்சி.06.ஆகஸ்ட்.2018 பள்ளி மாணவ, மாணவர்களுக்கு பாராட்டு விழா தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசுகளை பெற்றனர் டிசைன் ஒவியப் பள்ளி திருச்சி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளிடையே உள்ள ஓவியத் திறனை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் ஒவியப் போட்டியினை திருச்சியில் நடத்தியது. திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளும் போட்டியில் பங்கேற்றனர். எல்.கே.ஜி, யூ.கே.ஜி பயிலும் மாணவர்கள் படத்திற்கு வண்ணம் தீட்டும் தலைப்பிலும், முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை …

Read More »

பள்ளி மாணவர்கள் தொழிற்சாலையய் பார்வையிட்டனர்

கரூர்.அரவகுறிச்சி. 27.07.2018 வெள்ளியன்று பி.எஸ்.பி பள்ளி மாணவ மாணவியர் வேலன்செட்டியூர் ”பாரதி முறுக்கு கம்பிகள்” (BHARATHI TMT BARS) தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டனர். ஆலையின் அதிகாரிகள் மிகுந்த அக்கரையுடன் தொழிற்சாலையில் கம்பி தயாரிக்கப்படும் முறையை எளிமையாக விளக்கினர். Share on: WhatsApp

Read More »

புதுமை பள்ளி விருது வழங்கும் அமைச்சர்

2017 – 18 ஆம் கல்வி ஆண்டுக்கான புதுமைப்பள்ளி விருதினை கரூர் மாவட்டம் குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் கோவையில் நேற்று நடந்த விழாவில் வழங்கினார்… Share on: WhatsApp

Read More »

தமிழ் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதியதில், 45,336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். பல …

Read More »