Breaking News
Home / சமுதாயம்

சமுதாயம்

NKBB Technologies – Software Company at Karur

NKBB Successfully completed 5 years at Karur location as leading software company. Technical Business Head Mr. Bala saying, going to start new branch at Bangalore in this month. NKBB looking franchisee across Tamilnadu, interested people can contact directly. Additionally, NKBB started online shopping site called www.karurkart.in. History: Headquartered in Karur, …

Read More »

காவல் நிலையத்தின் சார்பாக கஜா புயல் நிவாரணத்திற்கு நிவாரண பொருட்கள்

போரூர் சென்னை. சென்னை. அம்பத்தூர் காவல் மாவட்டம்போரூர் காவல் நிலையத்தின் சார்பாக T  15 SRMC ,காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் முயற்சியில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டது.  காவல் துறை நண்பர்கள் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் இயற்கையால் ஏற்படும் இறப்பிற்கும் பாதுகாவலர்களாக தோளோடு தோள் நிற்கும் உறவுகள். இதுபோல் பல இடங்களில் பல காவலர்கள் உதவி செய்த வண்ணம் உள்ளார்கள் இந்த தருணத்தில் …

Read More »

1000 பேருக்கு பிரியாணி தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

திருவாரூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் 1,2 சார்பாக 1000 பேருக்கு பிரியாணி தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக 7000 ரூபாய் அளித்து.இன்று முத்துப்பேட்டை அருகில் சித்தளத்தூர் கிராம மக்களுக்கு வழங்க உள்ளார்கள். நன்றி புதிய தலைமுறை டிக் டிவி 24 நியூஸ் TIK TV 24 NEWS Share on: WhatsApp

Read More »

கஜா புயலில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையை மீட்டெடுக்க இணைந்த கைகள்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையை மீட்டெடுக்க இணைந்த கைகள் மாரல் பவுண்டேஷன், பசுமை தேசம், ஈரோடு சிறகுகள், தமிழ்நாடு இளைஞர் கட்சி, NKBB டெக்னாலஜிஸ், டிக் டிவி, மற்றும் Dr.APJ அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன். “நமக்கு உணவளித்த உழவனுக்கு நாம் ஒருநாள் உணவளிப்போம்”. மற்றும் 500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல். “ஒன்றிணைவோம் உறவுகளை மீட்டெடுப்போம்”. நாள்:02.டிசம்பர் 2018 ஞாயிற்றுக்கிழமை. Share on: WhatsApp

Read More »

வாழ்த்துவோம் சிறப்பாக பணிபுரிவர்களை..காவல் சிங்கம்

திருப்பூர். வாழ்த்துவோம் சிறப்பாக பணிபுரிவர்களை… இவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சில காலம் பணியாற்றி விட்டு தற்பொழுது திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் இவர் பெயர் திரு. கெளரி சங்கர். இவர் கடந்த வாரம் இரவு வீரபாண்டி பகுதியில் ரோந்து சென்றபோது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்டோர் அருகில் ஒரு லாரி நின்று கொண்டிருந்துள்ளது. அதன் பின்புறம் ஒரு நபர் உட்கார்ந்திருப்பதை கண்ட இவர் பைக்கை …

Read More »

வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி

உடுமலை.14.10.2018 பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு மக்களுக்கான சேவையை முதன்மையாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் இன்று 14.10.18 ஞாயிற்றுக்கிழமை உடுமலையிலிருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் வழியில் ஒவ்வெரு வருடமும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்களை அனுமதிக்கும் மலைப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நேற்றுடன் பக்தர்கள் அனுமதி முடிவடைந்ததை தொடர்ந்து வனவிலங்குகள் நடமாடும் பகுதியாக அந்தபகுதி உள்ள காரணத்தால் வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் …

Read More »

உடலை மீட்டுக் கொடுத்த தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி

கரூர்.14.10.2018 நேற்றிரவு (13.10.18) பள்ளபட்டி ஆற்றுக் கிணற்றில் சிறுவன் விழுந்துவிட்டான் உடலை மீட்க வேண்டும் என அழைப்புவிடுத்த ஐந்து நிமிடங்களில் புறப்பட்டு வந்து உடலை மீட்டுக் கொடுத்த தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி. அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு. *மா.பால சந்திர சேகர்* முதன்மை தீயணைப்பாளர் திரு. *சோமசுந்தரம்* திரு. *மோகன்குமார்* தீயணைப்பாளர் திரு. *விக்னேஸ்வரன்* திரு. *பெரியசாமி* பள்ளபட்டி பெற்றோர்கள் அவர்களின் குழந்தை வளர்ப்பு முறை சிறார்களின் மனோநிலை …

Read More »

விதைபந்து விநாயகர் களப்பணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள்.

திருச்சி.10.செப்டம்பர் 2018 விதைபந்து விநாயகர் .களப்பணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள். விதைபந்து விநாயகர்.சுற்றுசுழல் பாதுகாப்பு முறை . தமிழ்நாடு இளைஞர் கட்சி திருச்சி மாவட்ட தலைவர் முகேஷ்குமார் மாவட்ட செயலாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து வருகின்ற விநாயகர் சதுர்த்தியில் பயன்படுத்தும் இயற்கை முறையில் தயாரிக்கும் சிலைகளில் விதைகளை சேர்த்து விதைப்பந்து விநாயகர்  தயாரிப்பதுடன் இவற்றின் பயன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.இயற்கை மற்றும்  தாவரத்தையும்  காப்பது நமது …

Read More »

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! நீதிபதிகள், சட்டப்பிரிவு 377ஐ நீக்கி உத்தரவிட்டனர்.

சென்னை.06.செப்டம்பர்.2018 தன்பாலின உறவு குற்றம் அல்ல: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! Thursday, 06 Sep, 11.47 am தன்பாலின உறவாளர் விவாகரத்தில் இந்திய சட்டப்பிரிவு 377யை நீக்கக்கோரும் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சட்டப்பிரிவு 377 என்பது இயற்கை விதிமுறைகளுக்கு மாறாக உடலுறவு கொள்வது சட்டத்திற்கு எதிரானது என்பதை வரையறுக்கிறது. அதன்படி, தன்பாலின உறவில்ஈடுபடுவோருக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வழிவகை செய்யலாம். இந்நிலையில் இதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் …

Read More »