Breaking News
Home / அரசியல் / தமிழ்நாடு இளைஞர் கட்சி உறுதிமொழி

தமிழ்நாடு இளைஞர் கட்சி உறுதிமொழி

 

சென்னை.ஜூலை 27.2018

கனவு காணுங்கள் என்று கூறி இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டிய Dr. APJ அப்துல்கலாம் அவர்களின் வல்லரசு இந்தியா என்ற கனவை நினைவாக்க அவரின் நினைவு தினமான இன்று இளைஞர்கள் நாம் உறுதிமொழி ஏற்போம்.

வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில்.. இனி ஒரு விதி செய்வோம்.!

என்று கலாம் அய்யா அவர்கள் நினைவு தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொன்டனர்.

About Admin

Check Also

நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது

👆 *நந்தினி மற்றும் அப்பா ஆனந்தன் இருவரையும் ஜாமீனில் விட மறுத்தது திருப்பத்தூர் நீதிமன்றம்..* நந்தினி, ஆனந்தன் இருவருக்கும் ஜாமீன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *