Breaking News
Home / சினிமா / புதுச்சேரி நகரில் விஜய்.உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

புதுச்சேரி நகரில் விஜய்.உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

புதுச்சேரி.14.செப்டம்பர்.2018

புதுச்சேரி நகரில் விஜய். உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.              

நடிகர் விஜய் அவர்கள் புதுச்சேரி வருகை தரும் செய்தி அறிந்த விஜய் ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் கூடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகிழ்ச்சி வெள்ளத்தில் விஜய் மற்றும் ரசிகர்கள். விஜய் அவர்களின் மனைவி சங்கீதா அவர்களும் உடன் இருந்தார்.

டிக் டிவி யின் உண்மை செய்திகள்

About Admin

Check Also

நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது

👆 *நந்தினி மற்றும் அப்பா ஆனந்தன் இருவரையும் ஜாமீனில் விட மறுத்தது திருப்பத்தூர் நீதிமன்றம்..* நந்தினி, ஆனந்தன் இருவருக்கும் ஜாமீன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *