Breaking News
Home / கல்வி / மாணவிகளுக்கு  தன் சுத்தம் (Personal Hygienic)  விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி

மாணவிகளுக்கு  தன் சுத்தம் (Personal Hygienic)  விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி

ஒசூர்.22.சனி செப்டம்பர்.2018

 

ஓசூர் *வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை* யின் இன்றை நிகழ்வாக *பரிமளம் மெட்ரிக் பள்ளியில்  (அரசு மருத்துவமனை அருகில்) 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு  தன் சுத்தம் (Personal Hygienic)  விழிப்புணர்வு சிறப்பு பயிற்சி வகுப்பு இன்று 22.09.2018 சனிக்கிழமை மதியம் நடைபெற்றது. அறக்கட்டளையின் சிறப்பு பயிற்சியாளர் திருமதி ஜோதி அவர்கள் மாணவிகளுக்கு பயிற்சியளித்தார்.நிகழ்சியை  வித் யூ கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் ஒருங்கிணைத்தனர்.

About Admin

Check Also

நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது

👆 *நந்தினி மற்றும் அப்பா ஆனந்தன் இருவரையும் ஜாமீனில் விட மறுத்தது திருப்பத்தூர் நீதிமன்றம்..* நந்தினி, ஆனந்தன் இருவருக்கும் ஜாமீன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *