Breaking News
Home / அரசியல் / வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி

வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி

உடுமலை.14.10.2018

பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு மக்களுக்கான சேவையை முதன்மையாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் இன்று 14.10.18

ஞாயிற்றுக்கிழமை உடுமலையிலிருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் வழியில் ஒவ்வெரு வருடமும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்களை அனுமதிக்கும் மலைப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நேற்றுடன் பக்தர்கள் அனுமதி முடிவடைந்ததை தொடர்ந்து வனவிலங்குகள் நடமாடும் பகுதியாக அந்தபகுதி உள்ள காரணத்தால் வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்ய தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக வனதுறையிடம் அனுமதிபெற்று அடர்ந்த மலையடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்தோம்.இதற்கு அனுமதி அளித்த ஆனைமலை புலிகள் காப்பத்தின் வனத்துறை அதிகாரிகளுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழ்நாடு இளைஞர் கட்சி.

About Admin

Check Also

கிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *