Breaking News
Home / Uncategorized / கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டம்

கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை. 17.11.18

கஜா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணிக்காக குறைந்த விலையில் ஜெனரேட்டர்கள் தேவைப்படுகின்றன யாரேனும் ஜெனரேட்டர்கள் குறைந்த விலையில் கொடுத்து உதவ தயாராக இருப்பேன் கீழ்கண்ட இந்த எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கவும் நன்றி.
88832 43118.
மனோஜ்குமார்.

குடிநீர் வினியோகம் மற்றும் சாலையில் இடையூறாக இருக்கும் மரங்களை வெட்டுவதற்கான மோட்டார்களை இயக்குவதற்கு இந்த ஜெனரேட்டர் தேவைப்படுகிறது.

About Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *