Breaking News
Home / செய்திகள் / #அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 5 நாட்களாக பட்டப்பகலில் எரியும் தெருவிளக்கு. கண்டுகொள்ளாத அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம்.

#அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 5 நாட்களாக பட்டப்பகலில் எரியும் தெருவிளக்கு. கண்டுகொள்ளாத அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம்.

அரவாக்குறிச்சி.27.வெள்ளி.06.19

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் 5 நாட்களாக பட்டப்பகலில் எரியும் தெருவிளக்கு கண்டுகொள்ளாத அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம்.

இவை மென்மேலும் தொடருமேயானால் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு #மின் #கட்டண #வகையில் #செலவினங்களும் #அதிகரிக்கும் பகலில் தெரு விளக்கு எரிவதால் விளக்குகள் பழுதாகி மீண்டும் அந்த இடத்தில் இரவு நேரத்திலும் விளக்கு எரியவில்லை ஏற்படும் நிலை உருவாகும் எனவே அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கு மாற்று ஏற்பாடு செய்து பகல் நேரங்களில் தெரு விளக்குகள் எரிய வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மத்தியமண்டலம்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி.

About Admin

Check Also

நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது

👆 *நந்தினி மற்றும் அப்பா ஆனந்தன் இருவரையும் ஜாமீனில் விட மறுத்தது திருப்பத்தூர் நீதிமன்றம்..* நந்தினி, ஆனந்தன் இருவருக்கும் ஜாமீன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *