Breaking News
Home / செய்திகள் / கிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு

கிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து கொண்டனர் இதனைப் பார்த்த ஊர் பொது மக்கள் பொதுமக்கள் இளைஞர்கள் தங்களுடன் பயணிப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மற்றும் புதிய பல செய்திகள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவே அந்தந்த கிராமங்களில் உள்ள பிரச்சினைகள் வரவு செலவு கணக்குகள் பல இடங்களில் முறைப்படி நடைபெற்றதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இன்று  கிராமசபையில் தீர்மாணங்கல் ஏழுதப்பட்டண மிக முக்கியமான தீர்மானங்கள்  த.இ.க.நிர்வாகிகளால் சொல்லப்பட்டது.
இன்று பல சாமான்ய மக்களிடம் த.இ.க செண்றடைந்துள்ளோம் எனது அலை பேசி எண்ணை நிறயப்பேர் வாங்கி செண்றனர் என நிர்வாகி அருன் மற்றும் கனகராஜ் தெரிவித்தனர்.

About Admin

Check Also

நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது

👆 *நந்தினி மற்றும் அப்பா ஆனந்தன் இருவரையும் ஜாமீனில் விட மறுத்தது திருப்பத்தூர் நீதிமன்றம்..* நந்தினி, ஆனந்தன் இருவருக்கும் ஜாமீன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *