Breaking News
Home / செய்திகள் / நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது

நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் ஜாமினில் விட நீதிமன்றம் மறுத்தது

👆 *நந்தினி மற்றும் அப்பா ஆனந்தன் இருவரையும் ஜாமீனில் விட மறுத்தது திருப்பத்தூர் நீதிமன்றம்..*

நந்தினி, ஆனந்தன் இருவருக்கும் ஜாமீன் கேட்டு இன்று திருப்பத்தூர் நீதிமன்றமன்றத்தில் விண்ணப்பித்தோம்..

அவர்களை ஜாமீனில் விட வேண்டுமானால் அவர்கள் இனிமேல்

IPC 328 படி போதை பொருள் விற்பது குற்றமில்லையா?

மது உணவுப்பொருளா போதை பொருளா ?

மருந்து பொருளா ?

போன்ற எந்த கேள்விகளையும் இனிமேல் நீதிமன்றத்தில் கேட்க மாட்டார்கள்  என எழுத்து மூலம் எங்களை உத்திரவாதம் அளிக்க சொன்னார்கள்..

நாங்கள் மறுத்ததால் ஜாமீன் தர இயலாது என கூறிவிட்டனர்

-நிரஞ்சனா ஆனந்தன், குணா ஜோதிபாசு

About Admin

Check Also

கிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *