Breaking News
Home / விளையாட்டு / குளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ் அபர்ணா ஸ்ரீ தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு

குளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ் அபர்ணா ஸ்ரீ தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு

 

மத்திய அரசு சார்பாக NCERT மூலமாக ஒலிம்பியாட் யோகா போட்டி மாநில அளவில் நாமக்கல் குமாரபாளையத்தில் நடைபெற்றது அதில் குளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ் அபர்ணா ஸ்ரீ இரண்டாம் இடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு ஜ்பெற்றார்18,,6,,2019 அன்று டெல்லியில் நடைபெற்ற யோகா போட்டியில் அபர்ணா ஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் இதற்கு முன்பு தமிழக அணி வெண்கல பதக்கம் மட்டுமே பெற்றிருந்தது ராஜஸ்தான் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது எஸ் அபர்ணா ஸ்ரீ இக்கு பாராட்டு விழா குளித்தலை அண்ணா சமுதாய கூடத்தில் பொறியாளர் ராஜப்பா தலைமையில் மாவட்ட ஆட்சியர் திரு த அன்பழகன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருவிக்ரமன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு சுகுமார் குளித்தலை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் டாக்டர் ஸ்ரீகாந்த் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் திரு லியாகத் மற்றும் சமூக ஆர்வலர் உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் திரு ஏ பி கோபால தேசிகன் அவர்களும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்த உள்ளனர் இந்த மாணவிக்கு யோகா பயிற்சி அளித்தவர் அவருடைய தந்தை திரு த செந்தில் முருகன் அவர்கள் என்பது சிறப்பு அம்சமாகும் டெல்லியில் யோகா பயிற்றுநர் சிறப்பு கேடயம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது …

About Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *