Breaking News
Home / செய்திகள் / அரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.

*உத்தரப்பிரதேச மாநிலம்: லக்னோவில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து சுமார் 50 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆக்ரா அருகே 15 அடி கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச சாலைகள் துறை உத்தரவிட்டுள்ளது.*

TIK TV .

WWW.TIKTV.IN

www.myhoster.in

About Admin

Check Also

கிராம சபையில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு மக்கள் ஆதரவு

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *