Breaking News

Recent Posts

வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி

உடுமலை.14.10.2018 பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு மக்களுக்கான சேவையை முதன்மையாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் இன்று 14.10.18 ஞாயிற்றுக்கிழமை உடுமலையிலிருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் வழியில் ஒவ்வெரு வருடமும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்களை அனுமதிக்கும் மலைப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நேற்றுடன் பக்தர்கள் அனுமதி முடிவடைந்ததை தொடர்ந்து வனவிலங்குகள் நடமாடும் பகுதியாக அந்தபகுதி உள்ள காரணத்தால் வனவிலங்குகளுக்கும் வனபகுதிக்கும் …

Read More »

கரூர் நகரில் புது பொலிவுடன் இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் ஜுவல்லரி மார்ட்.

கரூர்.15.10.2018 கரூர் நகரில் புது பொலிவுடன் இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் ஜுவல்லரி மார்ட் நிறுவனமும் தனது தீபாவளி விற்பனையில் விற்பனைக்கு புதிய வகை மாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டும் வாடிக்கையாளர் விரும்பும் வகைகள் உள்ளன என அறிவிக்கப்பட்டது மக்களும் வாடிக்கையாளர்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்த நிறுவனதால் கேட்டு கொள்ளப்பட்டது. ஜவகர் பஜார்.அடையார் ஆனந்தபவன் எதிரில். Share on: WhatsApp

Read More »

உடலை மீட்டுக் கொடுத்த தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி

கரூர்.14.10.2018 நேற்றிரவு (13.10.18) பள்ளபட்டி ஆற்றுக் கிணற்றில் சிறுவன் விழுந்துவிட்டான் உடலை மீட்க வேண்டும் என அழைப்புவிடுத்த ஐந்து நிமிடங்களில் புறப்பட்டு வந்து உடலை மீட்டுக் கொடுத்த தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி. அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு. *மா.பால சந்திர சேகர்* முதன்மை தீயணைப்பாளர் திரு. *சோமசுந்தரம்* திரு. *மோகன்குமார்* தீயணைப்பாளர் திரு. *விக்னேஸ்வரன்* திரு. *பெரியசாமி* பள்ளபட்டி பெற்றோர்கள் அவர்களின் குழந்தை வளர்ப்பு முறை சிறார்களின் மனோநிலை …

Read More »