Breaking News

Recent Posts

பொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்கமறுத்ததால், கண்ணந்தங்குடி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

28.06.19 பொது மக்களின் தீர்மானங்களை அரசு அதிகாரிகள் ஏற்க #மறுத்ததால், #கண்ணந்தங்குடி_மேலையூர் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மறுகூட்டம் நடைபெறும் தேதியை #அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள்…! Share on: WhatsApp

Read More »

கையெழுத்து விலைமதிப்பற்றது விலை பேசாதீர்.கரூர் நகரை பேசவைத்த வட்டாட்சியர்.

  கரூர் மண்டல துணை வட்டாட்சியர். மரம் வளர்த்தால் ஒரே நாளில் பட்டா கையெழுத்து விலை மதிப்பற்றது விலைபேசாதீர்  என அனைவரையும் பேச வைக்கின்றார். வாழ்த்துக்கள். Tik Tv 24 News Share on: WhatsApp

Read More »

குளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ் அபர்ணா ஸ்ரீ தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு

  மத்திய அரசு சார்பாக NCERT மூலமாக ஒலிம்பியாட் யோகா போட்டி மாநில அளவில் நாமக்கல் குமாரபாளையத்தில் நடைபெற்றது அதில் குளித்தலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ் அபர்ணா ஸ்ரீ இரண்டாம் இடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு ஜ்பெற்றார்18,,6,,2019 அன்று டெல்லியில் நடைபெற்ற யோகா போட்டியில் அபர்ணா ஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் இதற்கு முன்பு தமிழக அணி வெண்கல பதக்கம் மட்டுமே பெற்றிருந்தது …

Read More »