Breaking News

Recent Posts

ஜவளகிரி வனப்பகுதியில் 55,000 விதைப்பந்துகள் தூவப்பட்டது

ஒசூர் .ஜூலை.30.2018 ஜவளகிரி வனப்பகுதியில் 55,000 விதைப்பந்துகள் தூவப்பட்டது. ஓசூரில் இயங்கிவரும் *”வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை “* மூலமாக, வனத்துறையின் அனுமதியுடன் *” ஜவளகிரி வனப்பகுதியில்  29.07.2018 ஞாயிற்றுக்கிழமை, சுமார் 55,000 (ஐம்பத்தையாயிரம்) விதைப்பந்துகள்,வன அடர்த்தி குறைவான பகுதியில் தூவப்பட்டது. கடந்த சில மாதங்களில் “வித் யூ அறக்கட்டளை” மூலமாக இதுவரை மூன்று கட்டங்களாக, வனத்துறையின் அனுமதியுடன் *”1,02,000 (ஒரு லட்சத்து இரண்டாயிரம்)”* விதைப்பந்துகள் தூவப்பட்டுள்ளது. …

Read More »