Breaking News

Recent Posts

திருப்பதியில் இன்று ரதசப்தமி விழா 7 வாகனங்களில் ஏழுமலையான் வலம் வருகிறார்

திருப்பதி 12.02.19 திருப்பதியில் இன்று ரதசப்தமி விழா 7 வாகனங்களில் ஏழுமலையான் வலம் வருகிறார் ரதசப்தமி விழா முன்னேற்பாடாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மாட வீதியில் ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளதை காணலாம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று ஒரேநாளில் காலை முதல் …

Read More »

காவல் நிலையத்தின் சார்பாக கஜா புயல் நிவாரணத்திற்கு நிவாரண பொருட்கள்

போரூர் சென்னை. சென்னை. அம்பத்தூர் காவல் மாவட்டம்போரூர் காவல் நிலையத்தின் சார்பாக T  15 SRMC ,காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் முயற்சியில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டது.  காவல் துறை நண்பர்கள் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் இயற்கையால் ஏற்படும் இறப்பிற்கும் பாதுகாவலர்களாக தோளோடு தோள் நிற்கும் உறவுகள். இதுபோல் பல இடங்களில் பல காவலர்கள் உதவி செய்த வண்ணம் உள்ளார்கள் இந்த தருணத்தில் …

Read More »

1000 பேருக்கு பிரியாணி தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

திருவாரூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் 1,2 சார்பாக 1000 பேருக்கு பிரியாணி தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக 7000 ரூபாய் அளித்து.இன்று முத்துப்பேட்டை அருகில் சித்தளத்தூர் கிராம மக்களுக்கு வழங்க உள்ளார்கள். நன்றி புதிய தலைமுறை டிக் டிவி 24 நியூஸ் TIK TV 24 NEWS Share on: WhatsApp

Read More »